போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரைக்கும் நீடித்து இன்று(29) தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.