எகுவடோர் நாட்டில் மக்கள் எழுச்சி. தலைநகர் குய்ட்டோவை விட்டு அரசாங்கம் தப்பியோட்டம்.!!

IMF ஆலோசனையின் படி அரசு கொண்டு வந்த செலவினக் குறைப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் விலக்கப் பட்டன. எரிபொருள் விலை பல மடங்கு உயர்ந்தது. மக்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, அரச அலுவலங்களையும் ஆக்கிரமித்தனர்.

 மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம், தலைநகரை விட்டு இன்னொரு நகருக்கு (Guayaquil) சென்று பதுங்கியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.