பன்முக ஆற்றல் நிறைந்த அமரர் இலங்கைநாதன் அவர்களின் இறுதி அஞ்சலி.!📷

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான
 சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்தார்.இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்கள் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடியினைப் போர்த்தி மதிப்பளிப்புச் செய்திருந்தார்.

புனித உடல் இன்று (வியாழக்கிழமை)சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள மின்தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது

#உடகவியலாளர் கவிதா அவர்களினதும் தந்தையார் ஆவார்.

Powered by Blogger.