சம்மாந்துறையில் கோட்டாவின் சுவரொட்டிகள்!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் ஒளிப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தேசத்தின் வெற்றி எனும் பெயரில் இச்சுவரொட்டிகள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சுவரொட்டிகள் யாவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, இவ்வாறு பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை