எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்!


எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய, எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10.10.2019) மாலை 06 மணிக்கு நிதி அமைச்சில் கூடவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலைக் குழு கூடி எரிபொருள் விலையில் திருத்தங்களை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.