யாழில் ஈழத்து படைப்பாளிகளின் இரு நூல்கள் வெளியீடு!📷
தமிழுறவுகளான கண்ணன் கண்ணரசன் படைத்த 'சிந்தனைத் திடரில் சிதறிய துகள்கள்' நூல், மற்றும் பிறேமா எழில் படைத்த 'உருக்கி வார்த்த உணர்வுகள்' நூல் ஆகியவற்றின் வெளியீடானது 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஈழத்தின் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடந்தேறியுள்ளது.
இன்னுமாய் உயர்க. இலக்கியத்தில் மிளிர்க. நிறைவாழ்த்தொலிகள்.
இன்னுமாய் உயர்க. இலக்கியத்தில் மிளிர்க. நிறைவாழ்த்தொலிகள்.
கருத்துகள் இல்லை