மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு – மாவீரர் பணிமனை பிரித்தானியா !

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு பிரித்தானியாவில் இடம்பெற உள்ளது.
மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது.சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப் போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள்.
24.11.2019
ஞாயிற்றுக்கிழமை

மாலை 6:00மணி
Thomas wall center
52 Benhill Avenue
Sutton SM 1 4DP
Tel-07800931697


24.11.2019
ஞாயிற்றுக்கிழமை
மாலை 6:00மணி
CHURCH HALL
89 MALVERN AVE
HARROW HA2 9ER
Tel:07833 088 371


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.