பாரிஸ் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கத்திக்குத்து தாக்குதல்!!
பாரிஸ் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 4 போலீசார் உயிரிழப்பு.இந்த தாக்குதலை மேற்கொண்ட நபரும் பின்னர் போலீசார்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள காவல்துறை தலைமை அலுவகத்தில் அங்கு வேலை பார்க்கும் நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

.jpeg
)

கருத்துகள் இல்லை