தமிழீழப் பயண அனுபவங்கள் பற்றியும் "நந்திக்கடல் பேசுகிறது" நூலின் உள்ளடக்க கலந்துரையாடல் அழைப்பு!
கடந்த மே மாதம் தமிழீழம் சென்று, போரின்பின்னதான தமிழர்களின் நிலையை ஆராய்ந்து, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாளிலும் கலந்துகொண்டதுமட்டுமன்றி, உடனடியாகவே வத்திக்கான் சென்று ஈழத்தமிழரது அவலநிலையினை தற்போதைய பாப்பரசரிடம் விளக்கிய கொலம்பிய நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் அருட்தந்தை Giraldo (மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதி) அவர்கள் Bremen நகரில் எதிர்வரும் 12.10.2019 சனிக்கிழமை அன்று தனது தமிழீழப் பயண அனுபவங்கள் பற்றியும் "நந்திக்கடல் பேசுகிறது" நூலின் உள்ளடக்கம் பற்றியும் உரையாற்றவுள்ளார். அனைவரையும் வரவேற்கிறோம்.
#நந்திக்கடல்பேசுகிறது
(மாலை 5.00 மணிக்கு வருகை தந்து உரையாற்றிவிட்டு 5.30 மணிக்கு புறப்பட்டுவிடுவார்)
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை