தாய்லாந்தில் Haew Narok நீர்வீழ்ச்சியில் ஆறு யானைகள் பலி!

தாய்லாந்தில் Haew Narok நீர்வீழ்ச்சியில் சிக்கிய மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற எட்டு யானைகள் முயன்றபோது நீரோட்ட தாக்கத்தினால் ஆறு யானைகள் பலியாகியுள்ளதுடன் இரண்டு வன அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.