துரோகி கருணாவுடன் இணைந்து துரோகியான ஜெயானந்தமூர்த்தி!!

சிங்களத்தின் கூலிக்கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களை அக் கட்சியின் தலைவர் வி . முரளிதரன் நியமித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் அழைப்பின்போில் தாயகம் திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, அங்கு சிங்களத்தின் கூலிகளுடன் கூடித்திரிவது தொடர்பாக தகவல்கள் வெளிவந்திருந்ததது இங்கு குறிப்பிடத்தக்கது.
-நன்றி சங்கதி-
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.