யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!📷
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19 வது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தில் இன்று 19.10.2019அனுஷ்டிக்கப்பட்டது!
2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை