"யாழ்ப்பாணத்தானுக்கு அறிவில்லையா"-செல்வம் அடைக்கலநாதன்!!

"யாழ்ப்பாணத்தானுக்கு அறிவில்லையா" சனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அவர்களைத் திட்டித் தீர்த்த கஞ்சா கறுப்புசெல்வம் அடைக்கலநாதன்.

மேலும் சிவாஜியின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவை அடுத்து கொதிப்படைந்த அதன் தலைவர் செல்வம் வவுனியா கட்சி அலுவலகத்தில் தரக்குறைவான வார்த்தைகள் மூலம் கட்சி உறுப்பினர்களை திட்டிதீர்த்து விட்டு தொலைபேசி ஊடாக சிவாஜியை தொடர்பு கொண்டு "யாழ்பாணத்தானுக்கு அறி வில்லையா " என்று கேட்டுள்ளார் இதனை தொடர்ந்து தனது தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார் சிவாஜி.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த இந்த செல்வம் தனது மனம் போன போக்கில் அனைவரையும் திட்டி தீர்த்து கொண்டு உள்ளார் என்று கட்சி உறுப்பினர் ஒருவர் எமக்கு கவலையுடன் அண்ணாவின் வார்த்தை பிரயோகங்கள் பிரதேசவாதத்தை தூண்டுகின்றது என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.