"கன்னியா பண்டைய சைவத்தமிழர் பாரம்பரியத்தின் அடையாளம் " நூல் வெளியீட்டு விழாவில் சுமந்திரன் பித்தலாட்டம்!

இராவணசேனை யின் "கன்னியா பண்டைய சைவத்தமிழர் பாரம்பரியத்தின் அடையாளம் " நூல் வெளியீட்டு விழாவில் சுமந்திரன் காட்டம் .எனது தொழிலின் ஊடாக சம்பாதிப்பதற்க்கு
வழியில்லாமல் நான் வரவில்லை சமுகத்தின் தேவையைக் கண்டே வந்துதேன் எனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்


தமிழர் தலை நகரில் திருகோணமலை

"தலைவர்" என்றுசொல்லிக்கொள்வோர் எங்களை கைவிட்டு
விட்டார்கள் எனச்சொல்லி தலமையை கையில் எடுங்கள் அந்தத் தற்துணிவு இல்லாதோர்கொச்சையாக பேசக்கூடாது அவ்வாறானவர்கள்.வாய் திறக்கஅருகதையற்றவர்கள்.சரித்திரங்கள் மாற்ரப்படக் கூடாது உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எமக்கு எதிரான.வரலாறுகளை வைத்துக்கொண்டு இன்றைய நிலையை மாற்றிவிடவும்முடியாது இது தொடர்பாகவே அனைத்து அரசுடனும் நாம் பேசிவருகின்றோம்.

என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய "கன்னியா-பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்" எனும் நூலைஇராவண சேனை அமைப்பு திருகோணமலையில் நேற்று ( 13 )வெளியிட்டது அந்த வெளியீட்டு விழாவில்
பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்க்கண்டவாறு
தெரிவித்தார்.

ஒவ்வொரு மதங்களின் ஆக்கிரமிப்பு ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருந்துள்ளது ஏற்க்கனவே இருந்தததை வருபவர் அழிப்பது
ம்.வழமை அதுதான் காலாகாலமாக உலகளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளது அதற்க்கு எமது சரித்திரத்திலேயே பல உதாரணங்கள் உள்ளன ஆயினும் எமது சரித்திரத்தை.பொய்யாக்கிவிட முடியாது.
கன்னியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் நான்சென்றிருந்தபோது பிள்ளையார் கோவிலிருந்த.மேட்டிலே ஒரு பௌத்தகொடி நாட்டப் பட்டி
ருந்தது.

இதனுடைய அர்த்தம் என்ன? ஓர் இடத்தில் கொடிநாட்டுவது ஓர் இடத்தை நாங்கள் கைப்பற்றி விட்டோம் இது வேறொருவருடையதென அர்த்தம் கற்ப்பிக்கிறது"

தொப்பிக்கலை மலையில் ஸ்ரீ லங்கா கொடி பறக்கவிட்டதற்க்கும் அதுதான் அர்த்தமாகும்அங்கு நாட்டப்பட்டிருந்த கொடியை நான் பட
மெடுத்தேன்.அப்படத்தை எனது வீட்டில் பதுக்கிவைத்திருக்கவில்லை நாடாளுமன்றுக்கு.எடுத்துச்சென்று இரண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்தேன்
கன்னியா பிரச்சனைக்கு இரண்டே இரண்டு நாள்களில் இடைக்கால தடையுத்தரவு எம்மால்.பெற்றுக்கொடுக்கப்பட்டது

நீங்களும்_செய்வதில்லை செய்பவர்களையும் விடமாட்டீர்கள்??

"தலமை இல்லாமல் இருக்கின்றோம் என்பது
தான் ஒரே கதையாக இருக்கிறது தலமை இல்லாமல் இருக்கின்றோம் என்பவர்கள் தாங்கள் தலைவர்களாக வரவேண்டும் ஒதுங்கி ஏன் இருக்கின்றீர்கள்? உங்கள்
சமூகத்தைப் பற்றிய ஓர் ஏக்கம் இருப்பவர்
களாக.இருப்பீர்களாயின் எங்களுடைய சமூகத்துக்கு ஒரு தலமை இல்லை என உண்மையாகவே நீங்கள் நினைப்பவராக
இருந்தால் முன்வாருங்கள் தலமையை ஏற்று
நடத்துங்கள் பின்கதிரையில் இருந்துகொண்
டு.இப்படி ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!
எங்களுடைய மக்களுக்கு வழிகாட்டுவதற்க்
காகவே.நாங்கள் வந்துள்ளோம் வேறெந்த
நோக்கமும் இல்லை என்னுடைய தொழிலை
நான் தொடர்ந்து செய்திருந்தால் இங்குவந்து
சிரமப்படவேண்டியதில்லை பேசுவதற்க்கு முன்னமே பணம் வந்துவிழும் எனது தொழிலுக்கு வழி இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை சமூகத்தின் தேவையைக் கண்டு அரசியலுக்கு வந்துள்ளேன் "சரி அவர்கள் செய்வது சரியில்லை.அவர்கள் வேண்டாமென்றால்
ஒதுக்கித் தள்ளுங்கள் முன்னால் வந்து பேசுங்கள் தலமையை ஏற்றுக்கொள்ளுங்கள் நீங்களும் செய்வதில்லை செய்பவர்களையும்
விட மாட்டீர்கள். என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.