தொண்டாவுடன் இணைந்த ராதா, திகாவின் சகாக்கள்!!📷

தொழிலாளர் தேசிய சங்கம்,  மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இன்று 14)  இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்துகொண்டனர்.


மஸ்கெலியா குயின்ஸ்லேன் தோட்டத்தை சேர்ந்த மலையக மக்கள் முன்னனியின்  தலைவர் எ.நாகராஜ்,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.பரமநாதன் உள்ளிட்ட அங்கத்தவர்களே இவ்வாறு இ.தொ.காவுடன் சங்கமித்துள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.