பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தொழிற்சங்க போராட்டம்!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் செப்டம்பர் 10ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் தொழிற்சங்க போராட்டமானது 11.10.2019 இன்று வெள்ளிக்கிழமை மாலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து மூலமான கடிதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை (14.10.2019) அவ்வவ் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விளக்கப் பொதுக்கூட்டத்தின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
Powered by Blogger.