வவுனியாவில் திடீர் சோதனைச் சாவடிகள்!
வவுனியாவில் இன்று புதிதாக இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மதீனாநகர் போன்ற பகுதிகளில் வீதிகளை மறித்து இராணுவத்தினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
அத்துடன் வீதியால் செல்லும் வாகனங்களை மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் மதீனாநகர் பகுதியில் வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை