மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்திலேயே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை