வார இறுதியில் நான்கு விசேட ரயில்கள்!

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நான்கு விசேட ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.


ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 8, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் குறித்த ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த நாட்களில் கொழும்பு – கோட்டையிலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்படவுள்ள ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளையை சென்றடையவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.