இணையத்தில் கசிந்த தல அஜித் பிள்ளைகளின் புகைப்படம்!!

தல அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.


தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான அஜித்-ஷாலினி ஜோடி 2000 ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். 2008ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். பின், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி அஜித்-ஷாலினி தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை தான் ஆத்விக்.

இந்நிலையில், அக்கா அனுஷ்காவுடன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைக்கண்ட அஜித் ரசிகர்கள் குட்டி தல.. குட்டி ஷாலினி என அவர்களை கொஞ்சி வருகின்றனர்.

ட்விட்டர் பக்கத்தில் #AadvikAjith #AnoushkaAjith என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.