நிகழ்கால அரசியல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இன்று வடமராட்சியில் நடைபெற்றது இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிலைப்பாடு சம்மந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை