மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட, தம்புள்ளை, வெலிகபொல பகுதிகளுக்கும் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன – பலாங்கொடை வீதியிலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை