வாக்குப்பதிவுகளின் விபரம் இதோ!

இலங்கை சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.
தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் காலையிலிருந்து 2 மணிவரையிலான காலப்பகுதியில்,
  • யாழ்ப்பாணம் – 55%
  • மன்னார் – 56.7%
  • முல்லைத்தீவு – 55.3%
  • திருகோணமலை – 65%
  • மட்டக்களப்பு – 54.7%
  • அம்பாறை – 55%
  • அனுராதபுரம் – 65%
  • மாத்தறை – 65%
  • பதுளை – 70%
  • காலி – 67%
  • இரத்தினபுரி- 65%
  • ஹம்பாந்தோட்டை – 70%
  • வவுனியா – 60%
  • நுவரெலியா – 60%
  • கண்டி – 70%
  • பொலன்னறுவை – 72%
  • குருநாகல் – 60%
  • மாத்தளை – 70%
  • திகாமடுல்ல – 60%
  • திருகோணமலை – 60%
  • கிளிநொச்சி- 61%
  • மொனராகலை – 60%
  • கேகாலை – 55%

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.