புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயமில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை