60 அடி உயரத்துக்கு கிரேட்டாவின் ஓவியம்!!
சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் இணைய வேண்டும் என தனி ஒருவராகப் போராடிய இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் முக்கிய வீதி அருகே உள்ள சுவர் ஒன்றில் 60 அடி உயரத்துக்கு கிரேட்டாவின் உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஓவியர் ஆண்ட்ரெஸ் பீட்டர்ஸ்செல்லி, முதன்முறையாக அரசியல் சார்ந்து ஒரு ஓவியத்தை மிகவும் பெருமையுடன் வரைந்துள்ளதாகக் கூறுகிறார்.
இந்த ஓவியத்துக்கான நிதியை அமெரிக்காவின் பெரும் நிறுவனமான OneAtmosphere.org வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கிரேட்டா மேற்கொண்ட பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இளைஞர் இயக்கத்தைக் கெளரவிக்கும் ஓவியமாக இதைக் கருதுவதாக அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவீடனை சேர்ந்த 16 வயதான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலகம் முழுவதும் பயணித்துப் தீவிரவமாக பிரசாரம் மேற்கொண்டடு வருகின்றார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமல்லாது உலகப் பெரும் தலைவர்களுக்கெல்லாம் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உதவுமாறு சவால் விடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை