வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு!


ஜனாதிபதித் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.