பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.


இதன்படி, சஜித் பிரேமதாச 11,532 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,772 வாக்குகளையும், அநுரகுமார 2,046 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 36,680, அளிக்கப்பட்ட வாக்குகள் 36,420, செல்லுபடியான வாக்குகள் 35,809, நிராகரிக்கப்பட்டவை 611.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.