கோட்டாபயவின் வெற்றியின் எதிரொலி!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை கொண்டாடும் முகமாக கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டுள்ளன.


அத்துடன் பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடீரென அமைக்கபட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.