அக்னி 2 ரக ஏவுகனை பரிசோதனை!
ஒடிசா மாநிலத்தில் 2 ஆயிரம் கிலோமீட்டர் இலக்கை தாக்கி அழிக்கும் இரவுநேர ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரிசோதனை பாலசோர் நகரின் கடலோர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்னி 2 ரக ஏவுகனைகளே இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பரிசோதனை நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அக்னி ஏவுகணை வரிசையில் 700 கி.மீ. தொலைவை தாக்கும் அக்னி 1 ஏவுகணை, 3 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்றடைந்து தாக்கும் அக்னி 3 ஏவுகணை மற்றும் நீண்ட தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை