புதிய ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று மாலை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் நாட்டின் புதிய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்ததத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்ததத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை