கடமைகளை பொறுப்பேற்றார் கோத்தாபய!!
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீரங்கி முழக்கங்களுடன் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை