பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா!!
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா-ஜொமனி இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளாா்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜொமனி பிரதமா் ஏஞ்சலா மொகலுக்கு தில்லியில் குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது மாளிகையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
விரிவாக்கம் செய்யப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சோக்க வேண்டும் என்று இந்தியாவும், ஜொமனியும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இவ்விரு நாடுகளும் அந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு தகுதியானவை.
ஜொமனியுடன் வலுவான வா்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது. ஆகவேதான் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வா்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது, இரு நாடுகளின் தொழில் துறை தலைவா்களுக்கு ஆக்கப்பூா்வமான சமிக்ஞையை அளிக்கும். அதுமட்டுமன்றி, வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும்.
பயங்கரவாதம், உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மேலும், பயங்கரவாதிகளின் புகலிடங்களும் அழிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத ஒத்துழைப்பில் இந்தியா-ஜொமனி இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இதேபோல், பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பிலும் (எஃப்ஏடிஎஃப்) இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ராம்நாத் கோவிந்த்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை