ஓமான் நாட்டின் 49ஆவது தேசிய தின நிகழ்வு!!

ஓமான் நாட்டின் 49ஆவது தேசிய தின நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக நேற்று(19) கலந்து கொண்டார்.

இலங்கைக்கான ஓமான் நாட்டின் தூதுவர் அஷ்ஷெய்க் ஜுமா ஹம்தான் அல் ஷெஹ்ஹி அவர்களின் தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Image may contain: 5 people, people standing, suit and indoor
Image may contain: 3 people, people smiling, people sitting and indoor
Image may contain: 4 people, people smiling, people standing, wedding and suit

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.