தமிழீழத் தேசியக் கொடி முதன் முதலாக ஏற்றப்பட்ட நாள் (21/11/1990)!!
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977ஆம் ஆண்டு முதல் 1990 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
மாவீரர் எழுச்சி வாரத்தின் முதலாம் நாளான 21/11/1990 அன்று, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவு கூர்ந்து முதல் தடவையாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

.jpeg
)

கருத்துகள் இல்லை