தமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம் இரண்டாம் ஆம் தொகுப்பு 27.11.2019 வெளியீடு!!

தமிழ்த் தேசிய மாவீரர் பெட்டகம் இரண்டாம் ஆம் தொகுப்பு 27.11.2019 புதன்கிழமை அனைத்து நாடுகளிலும் நடைபெறும் மாவீரர் நாள் மண்டபங்களில் பெற்றுக்கொள்ளலாம்.இவ் பெட்டகம் தமிழீழத்தில்1.1.1996 தொடக்கம் 31.12.1998 வரையிலான 5227(5296) ஆகுதியாகிய மாவீரச் செல்வங்களின்  திருவுருவப் படங்களைத் தாங்கிய ஒரு ஆணவமாக அழியா நினைவு சுவடியாக  வெளிவரும் தொகுப்பு. இரண்டாம்  பாகம்  ஆகும் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.