இன்று பதவியேற்கிறார் மஹிந்த!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிரதமராக சத்தியபிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.


எதிர்கட்சி தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிற்பகல் 1 மணிக்கு அவர் பிரதமராக சத்தியபிரமாணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ரொஹான் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.