பென்டகனுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமேசன் நிறுவனத்தினால் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனை டிஜிட்டல் நவீன மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமேசனும், மைக்ரோசொப்ட்டும் விண்ணப்பித்திருந்தன.
குறித்த ஒப்பந்தம் அமேசனுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
எனினும், குறித்த ஒப்பந்தத்தினை திடீரென மைக்ரோசொப்ட்டுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அமேசான் வழக்குத் தொடர்ந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை