மலையகப் பெண்ணொருவரின் மனக்குமுறல்!!
மலையக உறவுகளைக் கேவலமான வார்த்தைப் பிரயோகத்தால் அதாவுல்லா கொச்சைப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டித்து இளம் பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சியில் ஒன்றில் மலையக மக்களை அவமானப்படுத்தும் முறையிலே அதாவுல்லா வார்த்தைப் பிரயோகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மக்களிடம் இந்த பிரிவினையை நாங்கள் பார்க்க வில்லை. அரசியல்வாதியான தாங்கள் எப்படி இவ்வாறு நடந்து கொள்வது என்றும் குறித்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசுக் காலத்திலே இப்படியான செயற்பாடுகள் நடைபெற்றமை மிகவும் குறைவு. இந்த அரசு பதவியேற்று ஒருசில நாட்களிலே இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை