விடுதலைப்புலிகள் தமிழகத்தில் பயிற்சி பெற்ற சேலம் புலியூரில் மாவீரர் நாள் நிகழ்வுகள் !📷
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்ற சேலம் புலியூர் பிரிவில் லெப்.கேணல் பொன்னம்மான் நிழல் குடைக்கு அருகில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினரால் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் கொளத்தூர் மணி, மற்று தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசும் கலந்து வணக்கம் செலுத்தினர், ஆயிரக்கணக்கான தமிழ் உணரவாளர்கள் கலந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo










.jpeg
)





கருத்துகள் இல்லை