மாவீரர் தினத்தில் மதிப்புறு நிகழ்வு..!!
JCC OBA 96 ஏற்ப்பாட்டில் தேசத்திற்காக தம்மை அர்ப்பணித்து விதை குழியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவு தினமான இன்று (27-11-2019) பிரத்தியேகமாக
ஒழுங்கு படுத்தப்பட்ட இடங்களில் குடும்பத்தில் இரண்டும் இரண்டிற்கு மேற்பட்டும் பிள்ளைகள் மாவீரராகி தங்களைப் பார்க்க வேண்டிய பிள்ளைகள் இல்லாது பலராலும் புறக்கணிக்கப்பட்டு பெற்றோர்கள் ஏக்கத்திலும் வறுமையிலும் வாழும் குடும்பங்களில் பத்து குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா இருபத்தி ஜந்தாயிரம் ரூபாவும் (25,000/=) மற்றும் பெறுமதியான சேலை, வேட்டி,சாரம்,தென்னம்பிள்ளை, கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி மாவீரர் தினத்தை உணர்வு பூர்வமாக சிறப்பித்து உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை