முக்கிய பதவியில் சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்!!
சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் P.S.M.ஷார்ள்ஸ் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
20 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கு நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமனத்தை வழங்கிவைத்தார்.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் P.S.M.ஷார்ள்ஸ் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், ஆனால் சுங்க ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தின் பின்னர் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
முன்னர் கிடைத்த தகவல்களின்படி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கபடுவார் என செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை