இடிந்துவிழும் அபாயத்தில் பேருந்து தரிப்பிடம்!
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பம்பரக்கலை ஒடின்டன் தோட்டத்தில் தலவாக்கலை - இராணிவத்தை வீதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகின்றது.
இதனால் மழைகாலத்தில் கூட குறித்த பஸ் தரிப்பிடத்தை மக்கள் உபயோகிக்க முடியாத நிலையிலும், அச்சத்துக்கு மத்தியிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ளவேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை