இன்று முதல் விடுமுறை!

மூன்றாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மூடப்படவுள்ளன.


அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளே மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளது.

இன்று மூடப்படவுள்ள பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, புதிய ஆண்டின் முதல் தவணைக்காக திறக்கப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.