இரத்தினபுரி - பலங்கொடை வீதியில் விபத்து!!
இரத்தினபுரி - பலாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
ஓப்பநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூனுவல பகுதியில் இன்று பிற்பகல் பஸ் ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓப்பநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியிலிருந்து பலங்கொடையை நோக்கி சென்ற தனியார் பஸ்சுடன் பலாங்கொடை வைத்தியசாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி வந்த லொறி மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது லொறியின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை