தன்னுடைய ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் செலவீனத்தை குறைப்பேன்!!
தன்னுடைய ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் செலவீனத்தை நூற்றுக்கு 90% குறைப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை