மிலேனியம் செலேன்ஜ் ஒப்பந்தம் இலங்கைக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசு!
மிலேனியம் செலேன்ஜ் கோபரேஷன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை கையொப்பமிடப்பட்ட பின்னர் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் ஒரு அடியேனும் இலக்கபடுவதாக யாரேனும் நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிலேனியம் செலேன்ஜ் ஒப்பந்தம் இலங்கைக்கு அமெரிக்காவின் ஊடாக கிடைக்கும் மிகப் பெரிய பரிசு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை