கோத்தபய அனுராதபுரத்தில் பதவி ஏற்பு...காரணம்??
வரலாற்று ஆய்வு
இலங்கை வரலாற்றில் 44 ஆண்டுகள் அனுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சியில் இருந்தவன் எல்லாலன் என்ற தமிழ் மன்னன்...
.
கிமு வில் ஆட்சி செய்த எல்லாளன் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பேரன்பை பெற்றவன்...
.
ஆனால் ஒரு தமிழன் இப்படி பெயர் பெற்றவனாக தம் இன மக்களிடமும் செல்வாக்கு பெற்றவனாக இருப்பதை பொறுக்காத துட்ட காமுனு என்ற இளைஞன் முதுமையடைந்த எல்லானை போருக்கு அழைத்தான்.
.
வயது மூப்பு பற்றி கவலை படாமல் அவனுடன் போர் புரிந்தான் எல்லாலன்.
.
ஆனால் யானையில் இருந்து தவறி விழுந்த எல்லாளன் தவறுதலாக யானை மிதித்தால் பலியானான்.
.
பின்பு சிங்கள இனத்தை சேர்ந்த துட்டகாமுனு அனுராத புரத்தில் ஆட்சி செய்தான்...
.
இலங்கை தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் எல்லாளன் தான் குறியீடு..
.
இன்று தலைநகர் கொழும்புவை விட்டு 200 கிமி தூரம் உள்ள அனுராதபுரத்தில் பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே....
.
அதற்கான காரணம் என்னவென்று கோத்தபய அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிந்திருக்கும் என்பது அவர்களுககும் தெரியட்டும் ....
உமாபதி கிருஷ்ணன்
18.11.2019

கருத்துகள் இல்லை