ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இறுதி அமைச்சரவைக் குழுக் கூட்டம் சற்றுமுன்னர்ஆரம்பமாகியது வழமையாக செவ்வாயன்று நடக்கும் குறித்த குழுக் கூட்டம் நாளைய தினம்(12) போயா நோன்மதி தினம் என்பதால் இன்று கூடவுள்ளது.
கருத்துகள் இல்லை