நல்லூர் தேர்தல் வாக்களிப்பிற்கான முடிவு!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கான முடிவுகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தொகுதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
  • சஜித் பிரேமதாச – 27,605 (86 சதவீதம்)
  • கோட்டாபய ராஜபக்ஷ – 1,836 (5.7 சதவீதம்)
  • அனுரகுமார – 166
  • சிவாஜிலிங்கம் – 659

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.