யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவு வெளியானது!

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி சஜித் பிரேமதாச 20,792 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோட்டாபய ராஜபக்ஷ 1617 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்
இதேவேளை தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கம் 466 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திசாநாயக்க 96 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.